Monday, May 18, 2015

புதுப்பிக்கப்பட்ட படிவம் 30

அன்பிற்கினிய தோழர்களே

          

       கிராம ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் படிவம் 30- கணிணியினை பயன்படுத்தி எளிய முறையில் தயாரிப்பதற்கான புரோக்ராம் புதுப்பிக்கப்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை நமது சங்க உறுப்பினர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட மையம் கேட்டுக் கொள்கிறது.

(password : 256226)

கூடுதல் தகவல்கள் தேவைப்படின் தொடர்பு கொள்க   9715254996.


நன்றி



2 comments:

  1. ஊராட்சியின் மாதாந்திர வரவு செலவு கணக்கு படிவம்-30 கணினியில் எளிய முறையில் தயாரிப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட நிரல் (program)ஐ வடிவமைத்து,ஊராட்சி செயலர்களின் பணிச் சுமையை குறைக்க உதவியதற்காக திருப்பூர் மாவட்டம்-வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம்-ஊராட்சி செயலர் கே.கணேசன் அவர்களுக்கும்,திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் பி.செந்தில் குமார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஊராட்சி செயலர்கள், ஆரணி ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டம்.

    ReplyDelete
  2. அன்பார்ந்த தோழா
    உம் பணியினை பாராட்டுகிறேன் . தன் பெற்ற அறிவினை தனக்காக பயன்படுத்தாமல் பிறருக்காக பயன்படுத்ததல் நலம். ஆனால் அதனை தாம் சார்ந்த அமைப்பின் பெயரால் வெளியிடும் உங்களின் பெருந்தன்மையால் உங்களை வணங்குகிறேன்.

    தோழமையடன்.
    மு.வீரகடம்ப கோபு,
    மாவட்ட செயலாளர், TNRDOA> திண்டுக்கல்.

    ReplyDelete